BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

ஹார்முஸ் நீரிணையில் இந்திய சரக்குக் கப்பல் தாக்கி மூழ்கடிப்பு: ஈரான் மீது சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் இந்திய சரக்குக் கப்பல் தாக்கி மூழ்கடிப்பு: ஈரான் மீது சந்தேகம்
ஓமானின் லிமா கடற்பகுதியில் ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்ற இந்திய சரக்குக் கப்பல் மீது ட்ரோன் அல்லது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்கு பின்னால் ஈரான் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்தியா இந்தச் சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"