BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

'ஹார்ட் பீட்'! ஜூன் மாதம் தொடங்குகிறதா சீசன் ?

'ஹார்ட் பீட்'! ஜூன் மாதம் தொடங்குகிறதா சீசன் ?
மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடக்கும் சவால்கள், காதல் மற்றும் உணர்ச்சிகரமான போராட்டங்களை மையமாக வைத்து உருவான 'ஹார்ட் பீட்' வெப் தொடர், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் பெரும் வெற்றி பெற்றது. தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான இதன் இரண்டாம் சீசன், 100 எபிசோடுகளுடன் கடந்த ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி நிறைவடைந்தது. அனுமோள், கார்த்திக் குமார் உள்ளிட்ட பலர் நடித்த இத்தொடரின் கிளைமாக்ஸ், அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது. இந்நிலையில், தற்போது 'ஹார்ட் பீட் சீசன் 3' (Heart Beat Season 3) குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

இத்தொடரின் புதிய சீசன் வரும் ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகத் தொடங்கலாம் எனச் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இதற்கான முதற்கட்டப் பணிகள் மற்றும் படப்பிடிப்பு ரகசியமாகத் தொடங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"