BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

பண்டிகை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

பண்டிகை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

நாட்டில் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நிவாரணமாக 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விசேட விலை குறைப்புத் திட்டத்தின் கீழ் உள்ள பொருட்கள், நாடு முழுவதும் உள்ள சதொச (Sathosa) விற்பனை நிலையங்கள் வழியாக பொதுமக்களுக்குத் தரப்படவுள்ளது.

பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன கூறியதாவது, “பண்டிகை காலங்களில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோரைக் காப்பாற்றுவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். அத்தியாவசியப் பொருட்களை எந்த தட்டுப்பாடும் இல்லாமல் வழங்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.”

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"