BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எரிபொருள் தட்டுப்பாடு: வங்கிச் சேவைகள் மற்றும் டிஜிட்டல் பயன்பாட்டில் முன்னுரிமை கொடுக்க கோரிக்கை

எரிபொருள் தட்டுப்பாடு: வங்கிச் சேவைகள் மற்றும் டிஜிட்டல் பயன்பாட்டில் முன்னுரிமை கொடுக்க கோரிக்கை

நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

வங்கி சேவைகள் அத்தியாவசிய சேவையாக கருதி, வாரத்தின் ஐந்து நாட்களும் வங்கி செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

திங்கள் முதல் வெள்ளி வரை வங்கிகள் இயங்கும் நிலையில், புதன்கிழமைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வங்கிச் சேவைகள் வரையறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வாடிக்கையாளர்கள் வாரத்தின் ஐந்து நாட்களிலும் தடை இல்லாமல் வங்கிச் சேவைகளை பயன்படுத்த முடியும்.

எரிபொருள் பயன்பாட்டை குறைக்க, வாடிக்கையாளர்கள் அதிக அளவில் டிஜிட்டல் வங்கி முறைகளை பயன்படுத்த முன்மொழியப்பட்டு, இணைய வழிகள் மற்றும் டிஜிட்டல் முறைகளில் வங்கி கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க பொதுமக்களிடம் இலங்கை மத்திய வங்கி சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"