BREAKING
'லியோ' பட பாணியில் ரீல்ஸ் எடுக்க முயன்ற விபரீதம் ; சக மாணவருக்கு நேர்ந்த விபரீதம் 21 வயது இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை தனியார் காணியொன்றில் சட்டவிரோத செயல் ; நால்வர் கைது தேடப்பட்டு வந்த 5 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தல் 116 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கடற்படையினரால் பறிமுதல் 'லியோ' பட பாணியில் ரீல்ஸ் எடுக்க முயன்ற விபரீதம் ; சக மாணவருக்கு நேர்ந்த விபரீதம் 21 வயது இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை தனியார் காணியொன்றில் சட்டவிரோத செயல் ; நால்வர் கைது தேடப்பட்டு வந்த 5 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தல் 116 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கடற்படையினரால் பறிமுதல்

லலித் குகன் வழக்கு ; காணோளி மூலம் கோட்டபாய சாட்சியம் ; யாழ் டனீதிம்ன்றின் உத்தரவு

லலித் குகன் வழக்கு ; காணோளி மூலம் கோட்டபாய சாட்சியம் ; யாழ் டனீதிம்ன்றின் உத்தரவு

யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்ட லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதி வரை ஒத்திவைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (27) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியமளித்தார்.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திலிருந்து சாட்சி விசாரணைகள் நெறிப்படுத்தப்பட்ட நிலையில், கோட்டாபய ராஜபக்ச கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இருந்தவாறு காணொளி தொழில்நுட்பம் ஊடாக சாட்சியமளித்தார்

. இந்நிலையில், எதிர்வரும் வழக்குத் தவணையிலும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கோட்டாபய ராஜபக்சவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"