தாக்குதலை நடத்திய சந்தேகநபரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தன்னைப் பற்றி அவதூறாகப் பேசுவதாக ஏற்பட்ட கோபத்தின் காரணமாகவே குறித்த நபர் மீது தாக்குதல் நடத்தியதாக, பொலிஸாரின் விசாரணையின்போது சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
மேலும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின்போது சந்தேகநபரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக