BREAKING
Big boss முத்துக்குமரனுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த இன்ஸ்டா பெண் இளைஞர் செய்த தகாத செயல் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் தொடர்பில் வெளியான தகவல் செம்மணி புதைகுழியில் பு*க்கப்பட்டவர்களுக்கு தொற்றுநோயா; யாழில் ராஜ் சோமதேவாவின் உருவபொம்மை எரிப்பு! தலையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட யாசகர்; பொலிஸார் சந்தேகம் Big boss முத்துக்குமரனுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த இன்ஸ்டா பெண் இளைஞர் செய்த தகாத செயல் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் தொடர்பில் வெளியான தகவல் செம்மணி புதைகுழியில் பு*க்கப்பட்டவர்களுக்கு தொற்றுநோயா; யாழில் ராஜ் சோமதேவாவின் உருவபொம்மை எரிப்பு! தலையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட யாசகர்; பொலிஸார் சந்தேகம்

விபத்தில் சிக்கிய நண்பனை காப்பற்ற சென்ற அதிகாரிக்கு நேர்ந்த கதி ; பறிபோன உயிர்கள்

விபத்தில் சிக்கிய நண்பனை காப்பற்ற சென்ற அதிகாரிக்கு நேர்ந்த கதி ; பறிபோன உயிர்கள்

குருநாகலையிலிருந்து மாத்தளை நோக்கி இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இரண்டு நண்பர்கள், யட்டவத்த பகுதியில் நடந்த இரண்டு  விபத்துகளில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டம், யட்டாவத்தாவில்  கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் முதல் விபத்து ஏற்பட்டது.

விபத்தில் படுகாயமடைந்த 28 வயதான தனியார் துறை ஊழியரை, பின்னால் வந்த அவரது நண்பர் உடனடியாக ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.

அதனைத் தொடர்ந்து, காயமடைந்த நபரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டிக்குப் பின்னால் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த மற்றொரு நண்பர், யடவத்தவின் எஹேதுவேவ பகுதியில் எதிரே வந்த கார் மற்றும் அருகிலிருந்த மின் கம்பம் மீது மோதினார்.

விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 24 வயது விசேட அதிரடிப் படை அதிகாரி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

யட்டாவத்தாவில் விபத்தில் ஆரம்பத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 28 வயது இளைஞர், சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை யட்டவத்த பொலிசார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"