BREAKING
சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி ; கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டமுள்ள ராசிகள் இவங்கதான் பல மாகாணங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழில் காருக்குள் அரங்கேறிய சம்பவம் ; பொலிஸாரின் அதிரடியால் அம்பலமான விடயம் 14 வயது சிறுவனுடன் தகாத உறவிலிருந்த பெண் ; பயத்தால் 10ம் வகுப்பு மாணவனை பழி தீர்த்த கள்ளக்காதல் ஜோடி லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிரான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி ; கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டமுள்ள ராசிகள் இவங்கதான் பல மாகாணங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழில் காருக்குள் அரங்கேறிய சம்பவம் ; பொலிஸாரின் அதிரடியால் அம்பலமான விடயம் 14 வயது சிறுவனுடன் தகாத உறவிலிருந்த பெண் ; பயத்தால் 10ம் வகுப்பு மாணவனை பழி தீர்த்த கள்ளக்காதல் ஜோடி லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிரான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மரண தண்டனையிலிருந்து விடுதலையான அனோஜன் ; நெகிழ்ச்சியில் தாய் தந்தை தெரிவித்த தகவல்

மரண தண்டனையிலிருந்து விடுதலையான அனோஜன் ; நெகிழ்ச்சியில் தாய் தந்தை தெரிவித்த தகவல்

மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட சிவராசா அனோஜன் ஓரிரு வாரங்களில் நாடு திரும்புவார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சிவராசா அனோஜனின் குடும்பத்தினர் இன்று (11) வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு வருகை தந்து, தமது மகனை விடுவிப்பதற்கு மேற்கொண்ட அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளுக்காக தமது நன்றிகளை தெரிவித்துகொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த அனோஜனின் குடும்பத்தினர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு உட்பட இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

தாம் கடுமையான துக்கத்திலிருந்ததாகவும் அந்த நேர்த்தில் எங்களுக்கு இலங்கை அரசாங்கம் கைகொடுத்திருந்தாகவும் அனோஜனின் விடுதலைக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

தற்போது சவூதி அரேபியாவில் காவலில் வைக்கப்பட்டுள்ள அனோஜன் ஓரிரு வாரங்களில் நாடு திரும்புவார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளாதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

2026 செப்டம்பர் 17ம் திகதி கிழக்கு பிராந்திய சவூதி மேல்முறையீட்டு நீதிமன்றம் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதித்திருந்தது.

இராஜதந்திர மற்றும் ஏனைய தலையீடுகளின் அடிப்படையில் கடந்த ஒக்டோபர் 14ம் திகதி அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் இரத்து செய்தமை குறிப்பிடதக்கது. 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"