BREAKING
சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி ; கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டமுள்ள ராசிகள் இவங்கதான் பல மாகாணங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழில் காருக்குள் அரங்கேறிய சம்பவம் ; பொலிஸாரின் அதிரடியால் அம்பலமான விடயம் 14 வயது சிறுவனுடன் தகாத உறவிலிருந்த பெண் ; பயத்தால் 10ம் வகுப்பு மாணவனை பழி தீர்த்த கள்ளக்காதல் ஜோடி லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிரான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி ; கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டமுள்ள ராசிகள் இவங்கதான் பல மாகாணங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழில் காருக்குள் அரங்கேறிய சம்பவம் ; பொலிஸாரின் அதிரடியால் அம்பலமான விடயம் 14 வயது சிறுவனுடன் தகாத உறவிலிருந்த பெண் ; பயத்தால் 10ம் வகுப்பு மாணவனை பழி தீர்த்த கள்ளக்காதல் ஜோடி லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிரான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மன்னார் வங்காலை கடற்கரைப் பகுதியில் கைதான மூவர்

மன்னார் வங்காலை கடற்கரைப் பகுதியில் கைதான மூவர்

இலங்கை கடற்படையினர், மன்னார் வங்காலை கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமான முறையில் கண்டல் தாவரங்களின் கிளைகளை வெட்டிய மூன்று நபர்களையும், ஒரு  டிங்கி படகையும் நேற்று (11) கடற்படையினரின் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

கடற்கரைச் சூழல் தொகுதியின் உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதில் கண்டல் தாவரச் சூழல் முக்கிய பங்காற்றுவதால், அச்சூழலைப் பாதுகாப்பதற்காக கடற்படையினர் தொடர்ச்சியான கவனம் செலுத்தி வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"