BREAKING
சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி ; கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டமுள்ள ராசிகள் இவங்கதான் பல மாகாணங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழில் காருக்குள் அரங்கேறிய சம்பவம் ; பொலிஸாரின் அதிரடியால் அம்பலமான விடயம் 14 வயது சிறுவனுடன் தகாத உறவிலிருந்த பெண் ; பயத்தால் 10ம் வகுப்பு மாணவனை பழி தீர்த்த கள்ளக்காதல் ஜோடி லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிரான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி ; கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டமுள்ள ராசிகள் இவங்கதான் பல மாகாணங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழில் காருக்குள் அரங்கேறிய சம்பவம் ; பொலிஸாரின் அதிரடியால் அம்பலமான விடயம் 14 வயது சிறுவனுடன் தகாத உறவிலிருந்த பெண் ; பயத்தால் 10ம் வகுப்பு மாணவனை பழி தீர்த்த கள்ளக்காதல் ஜோடி லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிரான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முதல் மாதங்களில் கோடி ரூபாயைத் தாண்டிய தேசிய லொத்தர் சபையின் வருமானம்

முதல் மாதங்களில் கோடி ரூபாயைத் தாண்டிய தேசிய லொத்தர் சபையின் வருமானம்

தேசிய லொத்தர் சபை (NLB), 2026ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் லொத்தர் விற்பனை மூலம் 5000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் லொத்தர் விற்பனை மூலம் கிடைக்கும் மொத்த வருமானம் 6000 கோடி ரூபாயைத் தாண்டும் என அந்தச் சபை எதிர்பார்க்கிறது.

இந்நிலையில், வருமான அதிகரிப்புக்கும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் ஊழியர்கள் வழங்கிய பங்களிப்பைக் கருத்திற்கொண்டு, 2025ஆம் ஆண்டுக்காக தேசிய லொத்தர் சபை ஊழியர்களுக்கு இரண்டு மாதச் சம்பளத்திற்குச் சமமான ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் விழாவில் 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் இரண்டாம் இடத்தையும் தேசிய லொத்தர் சபை பெற்றுள்ளது.

நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்கும் வகையில், தமது செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் தொடர்ந்தும் ஆதரவளிக்க வேண்டும் என தேசிய லொத்தர் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"