BREAKING
கடைசி காலத்தில் புண்ணியம் தேடிக்கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா! வவுனியாவில் சோதனைக்கு சென்ற ஊழியர் மீது பெண் தாக்குதல்; நடந்தது என்ன! தீபாவளி ; மது போதையில் மனோகணேசன் கைதாகி விடுதலை 2027 வரவு செலவுத் திட்ட யோசனை; ஜனாதிபதியின் பார்வைக்கு! முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தீர்ப்பு ஒத்திவைப்பு கடைசி காலத்தில் புண்ணியம் தேடிக்கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா! வவுனியாவில் சோதனைக்கு சென்ற ஊழியர் மீது பெண் தாக்குதல்; நடந்தது என்ன! தீபாவளி ; மது போதையில் மனோகணேசன் கைதாகி விடுதலை 2027 வரவு செலவுத் திட்ட யோசனை; ஜனாதிபதியின் பார்வைக்கு! முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தீர்ப்பு ஒத்திவைப்பு

மரண தண்டனையை தவிர வேறு வழிகள் இல்லை; ஷேக் ஹசீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அறிவிப்பு!

மரண தண்டனையை தவிர வேறு வழிகள் இல்லை; ஷேக் ஹசீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அறிவிப்பு!

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்றுவதைத் தவிர வேறு சட்டப்பூர்வ வழிகள் எதுவும் இல்லை என அந்த நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஷேக் ஹசீனாவின் ஆட்சியை எதிர்த்து இளைஞர்களின் எழுச்சி போராட்டத்தைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற அவர், எதிர்வரும் டிசம்பர் மாதம் நாடு திரும்புவதாக முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அவர் புதிய கடவுச்சீட்டைப் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தப் பின்னணியில், மரண தண்டனையை எதிர்கொள்வதைத் தவிர அவருக்கு வேறு சட்டப்பூர்வ வாய்ப்புகள் இல்லை என அந்த நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைமை வழக்கறிஞர் எச்சரித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"