BREAKING
TIN சான்றிதழ் பெறாதோருக்கு வெளியான முக்கிய தகவல் ; ஏற்பட்ட திடீர் மாற்றம் இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட ரூ.792 மில்லியன் சிகரெட்டுகள் பறிமுதல் மேலாடையின்றி போராட்டத்தில் குதித்த இலங்கையின் பிரபல நடிகர் இலங்கையில் நுரையீரல் புற்றுநோயாளர்கள் அதிகரிப்பு ; புகைப்பிடிக்காத பெண்களுக்கும் ஆபத்து பாடசாலை மாணவர்களுக்கு 'மதன மோதகம் விற்பனை; இளைஞர் கைது TIN சான்றிதழ் பெறாதோருக்கு வெளியான முக்கிய தகவல் ; ஏற்பட்ட திடீர் மாற்றம் இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட ரூ.792 மில்லியன் சிகரெட்டுகள் பறிமுதல் மேலாடையின்றி போராட்டத்தில் குதித்த இலங்கையின் பிரபல நடிகர் இலங்கையில் நுரையீரல் புற்றுநோயாளர்கள் அதிகரிப்பு ; புகைப்பிடிக்காத பெண்களுக்கும் ஆபத்து பாடசாலை மாணவர்களுக்கு 'மதன மோதகம் விற்பனை; இளைஞர் கைது

போதைப்பொருள் கடத்தலில் இலங்கை கடற்படை

போதைப்பொருள் கடத்தலில் இலங்கை கடற்படை

  திருகோணமலை நகரப்பகுதியில் நீண்ட நாட்களின் பின்னர் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருமலையின் கப்பல்துறை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இலங்கை கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியில் இருந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இருவர் படுகாயமடைந்துள்ளனர். போதைப்பொருள் விற்பனைப் பணம் தொடர்பான மோதலே தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

முக்கிய புள்ளியொருவரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் கடற்படை சிப்பாய் எதிர்பாராதவிதமாகச் சிக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இலங்கையின் வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் பாரிய போதைபொருள் கடத்தலில் இலங்கை கடற்படை பெரும் பின்னணியினை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"