BREAKING
யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விரைவில் மெட்ரோ பேருந்து கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு புதிய நெருக்கடி! வவுனியாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 லிட்ரோ எரிவாயு கொள்கலன்கள் பறிமுதல் 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விரைவில் மெட்ரோ பேருந்து கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு புதிய நெருக்கடி! வவுனியாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 லிட்ரோ எரிவாயு கொள்கலன்கள் பறிமுதல் 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா?

பொலிஸாரின் சோதனையில் பிடிபட்ட இளைஞன் ; சிக்கிய ஆபத்தான பொருட்கள்

பொலிஸாரின் சோதனையில் பிடிபட்ட இளைஞன் ; சிக்கிய ஆபத்தான பொருட்கள்

அநுராதபுரம், ஜயந்தி கிராம பகுதியில் நேற்று காலை அநுராதபுரம் குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது கொக்கைன், குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 6 கிராம் 690 மில்லிகிராம் கொக்கேய்ன், 23 கிராம் 600 மில்லிகிராம் குஷ் போதைப்பொருள், 16,500 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, சாலியபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய வாலிபர் ஒருவரைக் கைது செய்து அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"