BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.
சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. 


இன்றைய சிறுவர்கள் நாட்டின் எதிர்கால தலைவர்கள் என்பதற்கிணங்க அவர்களின் ஆரோக்கியமான வாழ்கையை கட்டியெழுப்பும் நோக்கில் குறித்த செயற்திட்டம் இடம்பெற்றது.


கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின்  கீழ் உள்ள 25 கிராமசேவகர் பிரிவிகளில் வசிக்கும் சிறுவர்களின் நடைபவணி காக்கா கடை சந்தியில் இருந்து ஆரம்பமாகி டிப்போ சந்தி  பசுமைப் பூங்கா வளாகம் வரை சென்று நிறைவடைந்தது. 

நிகழ்வை கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி க.சக்திஜீவிதா  மக்களவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

தலைமை உரையை வேர்ல்ட்விஷன் லங்கா நிறுவனத்தின்  கரைச்சி கண்டாவளை பிரதேச செயலக உதவி கண்காணிப்பு மேற்பார்வையாளர் வோய்டிலான் ஆற்றினார்.

நிகழ்வில் சிறுவர்களுக்கான போஷா க்கான உணவுகள் தொடர்பான கண்காட்சி இடம்பெற்றதுடன் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"